ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி

ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி களின் 66 வது குருபூசை தினம் 19/01/2015 திங்கள்கிழமை அன்று அவரது சமாதி ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனையும், மகேஸ்வர பூசையும் இடம்பெறது . அனைத்து அடியவர்களுக்கும் சுவாமிகளின் திருவருள் கிடைக்க பிராத்திக்கின்றோம். ஓம் சிவாய நம ஓம்
Source: Social Media

Similar events