முதலாம் ஆண்டு நினைவு தினம் ..
எமது அன்பு குஞ்சியம்மாவின் முதலாம் ஆண்டுத்திவசம் (19/06/2014) அன்னாரது இல்லத்தில் இடம்பெறவுள்ளது அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் அம்பாளையும் ஐயப்பனையும் வேண்டுகின்றோம்.
நயினாதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் பரமலிங்கம் ஜெகதாம்பிகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் அம்பாளையும் ஐயப்பனையும் வேண்டி நிற்கின்றோம்.
சாந்தி சாந்தி .சாந்தி
Source:
Social Media