அமரர் திரு ஆறுமுகம் கி௫ஷ்ணசாமி அவர்களுடைய 1ம் ஆண்டு சிராத்த தினம் (18/ 06/2014)
அண்ணாரின்ஆத்ம சாந்திக்காக நயினை நாகபூசணி அம்பாளிடமும், பிடாரி அம்மாளிடமும், வீரகத்திவினாயகரிடமும், நயினை காட்டுக்கந்தனிடமும், அவருடைய குலதெய்வம் மலைஐயரார் ஐய்பன் அருள்வேண்டி அண்ணாவின் சாந்திகாக எமது கும்பத்தார் அனைவரும் மலர்தூவி அஞ்சலி செய்கின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
By: Sangaralingam Arumugam
Source:
Social Media