அமரர் சின்னத்துரை மீனாட்சி

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் .சின்னத்துரை மீனாட்சி அவர்களின் 1ம் ஆண்டு திவச நிகழ்வு. அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் அம்பாளை பிராத்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Source: Social Media

Similar events