உயர்திரு. நாகராஜா கணபதிப்பிள்ளை

10ம் ஆண்டு நினைவஞ்சலி (பிரபல வர்த்தகர் - நயினாதீவு 7ம் வட்டாரம் - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) பார் போற்றும் வாழ்வதனை பார்த்த விழிகள் நீர்சொரிய பரமனடி சேர்ந்தீர்கள் சேர்ந்தது மனம் நொந்து சோகத்தில் வாடுகின்றோம் ஆர்க்கொடுத்து கூறுவதோ ஆண்டவன் விதியினை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாது உங்கள் நினைவலைகள். தரணியில் நாம் நிலைக்க பெயர் தந்து போனவரே தவிக்கின்றோம் துடிக்கின்றோம் உம் பிரிவால் நாம் இங்கு ! தகவல்: அன்பு மனைவி, மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், மைத்துனி, பூட்டப்பிள்ளைகள்.

Similar events