சண்முகலிங்கம் கருணாவதி

முதலாம் ஆண்டு நினைவு தினம் . கடந்த 08/12/2013 அன்று அமரத்துவம் அடைந்த சண்முகலிங்கம் கருணாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று 27/11/2014. அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி இறைவனைப் பிராத்திப்போம்.
Source: Social Media

Similar events