1ம் ஆண்டு நினைவஞ்சலி 01/01/2014

1ம் ஆண்டு நினைவஞ்சலி 01/01/2014 அன்புக்கு வரைலிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே அம்மாவின் பாசநினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்றன மனதை எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன் கணப்பொழுதும் ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி மகன் சிவயோகலிங்கம் கனடா

Similar events