ஜெகதீஸ்வரன் - கமலாம்பிகை தம்பதியினர்

ஜெகதீஸ்வரன் - கமலாம்பிகை தம்பதியினர் தமது 15ஆவது திருமண நாள் இன்று (13/12/2012) ஜெகதீஸ்வரன் - கமலாம்பிகை தம்பதியினர் தமது 15ஆவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் நயினை நாக பூஷணி அம்மன் அருள் பெற்று நலமாக இருக்க வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள்-மகள்மார் (யுரேகா,விஜேகா,பிரியங்கா). Nayinai.com இணையத்தளத்தாரும் பல்லாண்டு காலம் இனிதே வாழ வாழ்த்துகின்றனர்.