இராதாகிருஸ்ணன் vs தயாதேவி

15வது திருமண நாள் .. இன்று (07/02/2015) தங்களின் 15வது திருமண நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடிய இராதாகிருஸ்ணன் - தயாதேவி தம்பதியினரை நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் அருளுடனும், பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மனின் திருவருளேடும் வளமாய் .நலமாய் வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன் .
Source: Social Media