திரு. திருமதி. பத்மநாதன் மோகனாதேவி தம்பதியின

இன்றைய தினம் தனது 60 பிறந்தநாளிலும் 40 வது திருமண வாழ்விலும் கால்பதிக்கும் .திரு .திருமதி .பத்மநாதன் +மோகனாதேவி .தம்பதியினரை அம்பாளின் அருளுடனும். வைரவப்பெருமானின் நல்லருளுடனும் வளமாய் நலமாய் வாழ வாழ்த்துகின்றோம், வாழ்க வளமுடன்.
Source: Social Media