தியாகராஜா நல்லம்மா தம்பதியினர்

இல்லற பந்தத்தில் பொன்விழாக் காணும் தியாகராஜா நல்லம்மா தம்பதியர்க்கு இனிய வாழ்த்துக்கள். நயினை அம்பாள் தேவஸ்தான, நற்றலைவன் தம்பதியர்: நாகேஸ்வரி நல்லருளால், நல்லறமாம் இல்லறத்தில்; ஐம்பதாண்டு நிறைவுகாணும்; நன்னாளின்று மகிழ்ந்தன்பால்: இன்னும் பல் லாண்டுகாலம், இனிது வாழ வேண்டுமென்று: அம்பாளை இறைஞ்சி நாம், வாழ்த்துகின்றோம்! வாழ்க வாழ்க!! சுபம். அன்போடு வாழ்த்துவோர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிற் பணியாளர்கள்
Source: Social Media