திருவாளர். ஐயாத்துரை திருவாசகநாதர்

நயினாதீவு 7ம் வட்ட்டரத்தை சேர்ந்தவரும் சமய சமூகத் தொண்டரும் ஓய்வுபெற்ற யா/ஆணையம்பதி அமரிக்கன் மிஷன் ஆரம்பக்கல்வி வித்தியாலயத்தின் உப அதிபருமான திருவாளர். ஐயாத்துரை திருவாசகநாதர். அவர்களின் அளப்பெரிய சேவைதனைப் பராட்ட்டிக் கௌரவிக்கும் முகமாக 25/05/2013 இல் எமது நிலையத்தால் நடாத்தப்பட்ட 22வது பொது அறிவுப் பரீட்சையின் பரிசளிப்பு விழாவின் போது நிகழ்ச்சி அரங்கில் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா மாலை.

Similar events