டொரோண்டோ மாநகரின் பிரபல முன்னணிப் பாடகர்இன்னிசைவாருதி, நயினை கானக்கலையரசு
திரு. சோமசுந்தரம் (GS) அவர்களின்
நயினை அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் பக்திப்பாடல்கள்
அம்பிகையின் அருட்பிரசாதம்
இசைத்தட்டு வெளியீட்டு விழா
தலைமை: கனேடிய பிரபல சட்டவாளர் தம்பையா ஸ்ரீபதி அவர்கள்பிரதம விருந்தினர்: இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்கள்இடம்: கனடா ஐயப்பன் ஆலய கலாசார மண்டபம்காலம் : 16/05/2015 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு
இவ்வெளியீட்டு விழா நிகழ்வுக்கு அனைத்து அன்புள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
இங்ஙனம்
விழா நாயகரும், விழா குழுவினரும்
416-846-8062
Source:
Social Media