நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்தி திசநாயக்க தேரர் அவர்களின் 54 வது பிறந்தநாள் அன்று இறை பயணிகள் தங்கும் மண்டப திறந்து வைக்கப்பட்டது.
Source:
Social Media