திருமதி. நாராயணப்பிள்ளை கமலாம்பிகை

நயினாதீவு 7ம் வட்ட்டரத்தை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மருத்துவ தாதியும் சமய சமூகத் தொண்டருமான திருமதி. நாராயணப்பிள்ளை கமலாம்பிகை அவர்களின் அளப்பெரிய சேவைதனைப் பராட்ட்டிக் கௌரவிக்கும் முகமாக 25/05/2013 இல் எமது நிலையத்தால் நடாத்தப்பட்ட 22வது பொது அறிவுப் பரீட்சையின் பரிசளிப்பு விழாவின் போது நிகழ்ச்சி அரங்கில் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பா மாலை.

Similar events