திரு நாகமுத்து காராளப்பிள்ளை 17 Oct, 2012 By nayinai Karalapillai Nagamuthu Born 1927-05-01 | Wife Vadivambikai Karalapillai Children 9 சிறந்த பக்திமான். செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நீண்ட நாட்களாக பொருளாளர் பதவியை வகித்தவர் உற்சவங்களை திறம்பட நடத்தியவர். திருவிழாக்களை இசை விழாக்களாக மாற்றியவர். பல பொது நிறுவனங்களில் பங்காற்றியவர்.