Saravanabavan
Iyathurai
| Born | 1928-09-12 | Nainativu, Jaffna |
|---|---|
| Wife | Mangayarkarasy Saravanabavan |
பின் பலாலி ஆசிரியர் கலாசாலையில் வர்த்தக தராதரத்தினை பெற்று பல இடங்களிலும் சேவையாற்றி யா.கொக்குவில் இந்து கல்லூரியில் உப அதிபராகவும் கடைமையாற்றியவர்.
இவர்கள் குடும்பம் சோதிடத்தில் பாண்டித்தியம் பெற்றது இவர் சோதிடக் கலாநிதியுமாவார் நல்ல வரலாற்று ஆசிரியர். இவர் எழுதிய கட்டுரை பொற்றாமரையிலும் மீளப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். நலமுடன் வாழ வேண்டுகின்றோம். மணிபல்லவ கலா மன்றம் விருது வழங்கிக்கௌரவிக்கின்றது.