| Born | | Nainativu, Jaffna |
|---|---|
| Wife | Kamalathevy Paramalingam |
பாடசாலையில் படிக்கும் போது இல்ல மெய்வல்லுனர் போட்டியில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். 1973இல் இலங்கை நிர்வாக சேவை வகுப்பு III இல் இணைந்து 1984இல் வகுப்பு I க்குத் தரமுயர்வு பெற்று உதவி ஆணையாளர் எனப் பதவி வகித்து 1993 இல் வடகிழக்கு மாகாண கமநல சேவைகள் / காணி ஆணையாளராகப் பதிவியுயர்வு பெற்றார். 1992 -2002 காலப் பகுதியில் வடக்கு கிழக்கு மாகாண பொது நிர்வாக உள்ளூராட்சி கூட்டுறவு, வீதி அபிவிருத்தி, சிறுகைத்தொழில், கிராம அபிவிருத்தி, மனித வள மேம்பாட்டு அமைச்சின் செயலாளராகவும் இந்து கலாசார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் 2007 - 2011 காலப்பகுதியில் வடமாகாணம் பொது சேவை ஆணைக்குழு தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
நயினாதீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட போது யாழ் அரச அதிபராகவிருந்த வேணன் அபயசேகரவை அழைத்து வந்த பெருமைக்குரியவர். அரச சேவையில் 52 வருடங்கள் சேவையாற்றிய பின் நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்திச் சங்க தலைவராகவிருந்து சேவையாற்றி வருகிறார். நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய அறங்கவலர் சபை அங்கத்தவராகவுமுள்ளார்
Hony. President Nainatheevu - Socio Economic Education & Cultural Development Society
Chairman - Public Service Commission Northern Provincial Council
Tele : 094 112 361 816 Mob : 094 776 623 392