அமரர் தெய்வேந்திரநாதன்
திதி
ஆண்டு விகிர்தி மாசி ஈரெட்ட்டில்
பூண்ட அமரபக்க ஏகாதசித் திதியில்
நீண்ட துயில் கொண்ட தெய்வேந்திரநாதன்
சென்றடைந்தான் நாகம்மை தாள்.
ஆண்டு விகிர்தி மாசி ஈரெட்ட்டில்
பூண்ட அமரபக்க ஏகாதசித் திதியில்
நீண்ட துயில் கொண்ட தெய்வேந்திரநாதன்
சென்றடைந்தான் நாகம்மை தாள்.