எமது மக்களின் வாழ்கைத்தரத்தை சமுக கலை கலாசார பொருளாதார தொழில்நுட்பரீதியில் முன்னேற்றும் நோக்கத்தோடு எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 20ம் ஆண்டி கால்பதித்துள்ளது.
இந்த வேளையில் காலத்தின் தேவைகருதி எமது இளையோரை ஒன்றிணைக்கும் நோக்குடன் உறவுகள் எல்லோரும் ஒன்றிணைந்து விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்துள்ளோம்.
Source:
Social Media