நயினாதீவின் நன்னீர் வளம் பற்றிய கள ஆய்வும் மக்கள் சந்திப்பும்

நயினாதீவின் நன்னீர் வளம் பற்றிய கள ஆய்வும் மக்கள் சந்திப்பும்

புகழ்பெற்ற அறிஞரும், சூழலியல் சமூகவியல் நிபுணருமான
பேராசிரியர். நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா
(விவசாயம் - சூழல் தொடர்பாடலியல் பேராசிரியர்) சுவீடன் விவசாயப் பல்கலைக்கழகம், உப்சாலா.


தனது ஆய்வு அணியினருடன் நயினாதீவிற்குவருகை தந்து, நயினாதீவின் நன்னீர் வளங்களை ஆய்வு செய்ய உள்ளார்.


கள ஆய்வு 29 & 30 மே 2026 வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை
மக்கள் சந்திப்பு 31 மே 2026 ஞாயிற்றுக்கிழமை


இடம்: நியாப் மண்டபம் நயினாதீவு - 06 நேரம் பி.ப 1.30 மணி


நயினாதீவின் நன்நீர் வளங்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பாக நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில்,
பொதுமக்கள் அனைவரைபும் அன்புடன் வரவேற்கின்றோம்.


உங்கள் அனைவரின் பங்கேற்பும், ஆதரவும் மிகுந்த மதிப்புக்குரியது. தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்பாட்டுக்குழு.


Recent flyers