தில்லைவெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரிஅம்பாள் தேவஸ்தானம் வேள்வி விழா விஞ்ஞபனம் - 2015

தில்லைவெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரிஅம்பாள் தேவஸ்தானம் வேள்வி விழா விஞ்ஞபனம் - 2015

எதிர்வரும் 29/05/2015 அன்று இரவு கும்பஸ்தனத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 06/06/2015 (சனிக்கிழமை) திருவேள்வி திருவிழா சிறப்புற இடம்பெற இருப்பதனால் அடியவர்கள் அனைவருக்கும் அம்பாளிடம் வருகை தந்து இறையருள் பெறுவீர்களாக. ஓம் சக்தி.

Source: Social Media

Recent flyers