நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு வருடாந்தகோடைகால ஒன்றுகூடல்
ஆவணி மாதம் 3ம் திகதி
கனடா வாழ் நயினை மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.காலம்:
எதிவரும் 2014 ஆவணி மதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி.இடம்:
Morningside Park Area 3 & 4 (Morningside & Ellesmere)