நயினாதீவு தம்பகைப்பதியானுக்கு இன்று கொடியேற்றம் .
நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமானின் உயர் திருவிழா இன்று நண்பகல் 01:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
சிவபிரம்மஸ்ரீ சம்பு மகேஸ்வரக்குருக்கள் அவர்களின் நல்லாசியுடன் சிவஸ்ரீ. சச்சிதானந்த சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் நிகழ்வுகள் யாவும் சிறப்புற இடம்பெற்றது அடியவர்க்கு ஆலய உயர் திருவிழாவின் 10 தினங்களும் அன்னதான பணியை ஆலய அன்னதான சபையினர் சிறப்புற ஒழுங்கு செய்துள்ளனர்.
Source:
Social Media