வரலெட்சுமி விரதம் - நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம்

நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலெட்சுமி விரத அபிசேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும்.

 

உபயம்: சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினர் (கனடா)


Source: Social Media

Similar events