ஐயப்பவிரதம் ஆரம்பம்

17/11/2014 ஆரம்பமாகின்றது ஐயப்பவிரதம். நயினாதீவு மலையில் புலம் ஸ்ரீ மலையில் ஐய்யனார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயப்பனின் 18ம் படி ஐயப்பவிரத மண்டல பூசை ஆரம்பமாகி தொடர்ந்து 60 நாட்கள் அபிஷேக ஆராதனைகளும் திருவிளக்குப் பூசையும் தினமும் இடம்பெறும். அடியவர்கள் பூசைகளில் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளைப் பெறுவீர்களாக. ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Source: Social Media

Similar events