மலையில் ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் 5ம் நாள்

நயினாதீவு மலையில் புலம் ஸ்ரீ மலையின் ஐயனார் ஐயப்பன் ஆலய மகாகும்பாபிஷேக நிகழ்வுகளில் 5ம் நாள் பகல் விநாயக வழிபாடு புண்ணியாக வாசணம் லஷ்மி ஹோமம் ' கோ '. பூசை ,சூரியக்கினி .கங்காபூசை .என்பன இடம்பெற்றது 5ம் நாள் இரவு விநாயகர் வழிபாடு புண்ணியாகவாசனம், மிருசங்கிரகணம், அங்குரார்ப்பணம், சிவாச்சாரிய ரஷாபந்தனம், துவஜாரோகணம், பிரசன்னா அபிஷேகம், பூசை, கடஸ்தாபனம், கலாகர்ஷணம், சணஹோமம், யாகபிரவேசம், யாகபூசை பஞ்சாக்கினி விபர்ச்சனம், தீபாரதானை, திருமுறை பாராயணம், 12 மணிக்கு மேல் தூபிஸ்தானம், தீபஸ்தானம், யந்திரஸ்தானம், பிம்பஸ்தாபனம், சொர்ணபந்தனம் என்பன இடம்பெற்றது

Similar events