சனிகிழமை காலை 06:00 மணிக்கு காத்தவராயன் கும்பம் வீதியுலா, தொடர்ந்து 07:00 மணிக்கு பொங்கலுக்கான விநாயகப்பானை வைத்தல், மூலமூர்த்திக்கு 108 சங்காபிஷேகமும், எழுந்தருளி அம்பாளுக்கு விஷேட திரவிய 108 சங்காபிஷேகமும் நடைபெற்று காத்தவராயன் மடையும் இடம்பெறும்.
இரவு 08:00 மணிக்கு கும்ப உத்தாபனம் பஞ்சமுக அர்ச்சனை, திருவூஞ்சல் சுவாமி எழுந்தருளல், அடியவர்களுக்கு நூல் கட்டுதல் போன்றவை நடைபெறும்.
Source:
Social Media