கந்தசாமி சுதாகரன் - கர்நாடக இசைக் கச்சேரி - 11ம் திருவிழா

இசை கலைஞ்ஞர்கள்: பாடல்: எஸ். கந்தசாமி சுதாகரன் ( நயினை ) வாயிலின் : ஆர். ராதா கிருஷ்ணன் மிருதங்கம்: வி. ரமணன் கடம்: பி. கபிலன் தபேலா: எஸ். வேல்மாறன் மோர்சிங்: எஸ். செந்தூரன் கெஞ்சரா: கே. நந்தகுமார் நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு. கந்தசாமி சுதாகரன் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை நயினை கணேச கனிஷ்ட மத்திய மகா வித்தியாலயத்தில் கற்று, பின்னர் 1992 இல் கனடா சென்று உயர் கல்வி கற்று Seneca College இல் Electronic Engineering Technology துறையில் பட்டம் பெற்று அத்துறையில் தொழிலாற்றி வருகிறார். ஆரம்பகாலத்தில் கனடாவில் சங்கீத பூசனம் உயர்திரு. வேலாயுதபிள்ளை அவர்களிடம் சங்கீத ஞனத்தைக் கற்றுத் தெளிந்து பின்பு இன்னிசை வேந்தர், சங்கீத பூசனம் பொன்சுந்தர்லிங்கம் ( புங்குடுதீவு ) அவார்களிடம் 10 வருடங்களுக்கு மேலாக சந்கீதத்த்தைக் முறைப்படி கற்று சங்கீத துறையில் தனது ஆற்றலை மேம்படுத்தியுள்ளார்.

Similar events