Ongaralingam Nagamani
+1 416 754 0572
90 Crockamhill Drive, Unit 37 Scarborough, ON M1S 2K8
ஒங்கரலிங்கம் நாகமணி ( திருமணப் பதிவாளர் ) கனடா அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற திருமணபதிவு அதிகாரி. இவர் நயினாதீவில் கல்வி கற்றபின் யாழ்ப்பாணத்தில் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றிவரும் சமய சமுக சேவையாளரும் ஆவார். ஒன்ட்டாரியோ மாகாணத்தில் திருமணப் பதிவு செய்து கொள்வதற்கும் அதற்கான தகுந்த சட்ட ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளுங்கள் .
அலுவலகத்தில் நீங்கள் உங்கள் திருமணப் பதிவை சிறப்புறச் செய்யலாம்