நாகேசு சிவராசசிங்கம் (குடிவரவு சட்ட ஆலோசகர்)
Nakesu Sivarasasingam
Canada
அகதிக்கோரிக்கை மற்றும் குடிவரவு தொடர்பான அனைத்து விடையங்களும்
தமிழ் / ஆங்கிலம் / சிங்கள மொழிபெயர்ப்பு வேலைகள்
சமூக உதவிப்பணம் மறுக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீடுகள்
குடியிருப்பாளர் - வீட்டு உரிமையாளர் இடையிலான பிணக்குகள்
முதலிய விடையங்களில் தனித்தும், ஏனைய அனைத்துச் சட்ட பிரிவுகளிலும் புகழ் வாய்ந்த கனடிய சட்டவல்லுனர்களுடன் இணைந்தும், கடந்த சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன்.