அலைகடல்சூழ் கோணேசா - உன்

அலைகடல்சூழ் கோணேசா - உன்   அருளினை நீ தர வேண்டும் நிலையிலா உலகினிலே   நிம்மதியைத் தந்தருளு -நீ குடிகொளும் புண்ணிய பூமியிலே வாழப்   புண்ணியங்கள் செய்தேனா ? அம்பிகை தன எனை இங்கு   அனுப்பி வைத்தாளோ? தாயினும் மிக்க தண்ணளி உடையவன் நீயென்று   ஞான ப்பா லுண்ட பாலகனால் பாடப்பட்டவன் நீ தாயின் அன்பை யே ஏன் பறித்தாய் -உன்   தண்ணளியை அதிகம் தருவதற்கா? ஆக்கியவர்: நயினை நங்கை

Author

Sarumathy
Sabesan

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை