அலை கடலின் ஓரத்தில் அமர்ந் திருந்து

அலை கடலின் ஓரத்தில் அமர்ந் திருந்து உன்    ஆனந்த வடிவு காண வருவோருக்கு இன்னருளால் இன்பங்கள்    ஈந்து அருளும் தாயே உமை அம்மையே எந்தனுக்கும் -நீ உறையும்    ஊரில் எனை ஈந்ததத்காய்    என் மனக் குறை தீர்த்து ஏற்று அருள்வாய் நீயே     ஐம் புலனா சையால் உழலும் எனக்கு ஒளிவிடும் உன்னருள் தருவாய்    ஒங்கா ரரூ பியே உலகுக்கு அன்னையே ஒவ்டதம் போல் அடியார்க் குதவும் உமையே ஆக்கியவர்: நயினை நங்கை

Author

Sarumathy
Sabesan

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை