நாதார்முடிமேலிருக்கும் நல்லபாம்பே

நாதார்முடிமேலிருக்கும்    நல்லபாம்பே உனக்கு நாட்டுக்குள்ளே என்னவேலை    சொல்லுபாம்பே நாகபூஷனிக்கு பூசைசெய்ய    மறந்துநீயும்-நமது நாட்டுமக்கள் நலம்பார்க்க    வந்ததேனோ ? ஆக்கம் - கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)

Author

Gopalasundaram
Sinnathamby

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை