அஞ்சுதலை நாகரவம் ஆட ஆட ...

அஞ்சுதலை நாகரவம்
     ஆட ஆட
அழகுதவழ் ஆரமெல்லாம்
     ஆட ஆட
நெஞ்சில் உறை மாங்கல்யம்
     ஆட ஆட
நீண்ட குழல் குஞ்சமுடன்
     ஆட ஆட
பஞ்சினிய பாதமலர்
     ஆட ஆட
பல்லடுக்குப் பதக்கங்களும்
     ஆட ஆட
நஞ்சுடைய கறைக்கண்டன்
     நாயகியே
நாரணியே நனிமகிழ்ந்து
     ஆடீரூஞ்சல் !


Author

Karunakaran

Other blogs

Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: கங்கைமகன்
Written by: சிவ மேனகை
Written by: சின்னத்தம்பி குமாரசாமி