அலைகடல் தண்டி வாருங்கள்

அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த மங்கள நயினை வரவேற்கும் மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த மங்கள நயினை வரவேற்கும் அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் ஆதியில் நாகம் அம்பிகைக்கு அனலையில் இருந்து பூச்சோரை பாதியில் கருடன் ஏதிர்ப்படவே பாம்பொரு கல்லில் படர்ந்ததுவே கருடன் பாம்பு கல்லிரண்டும் அம்பிகை உன்கதை சொல்லிடுமே உருவம் வளரும் நாகமதோ உன்தன் அருளை உரைத்திடுமே அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் சித்திரத் தேரின் சிறப்பொன்றே தேவியின் அருளை எடுத்துரைக்கும் சத்தியத் தாயவள் அடிபணிய சர்ப்பமே அன்று மலர்கொணரும் அமுதசுரபி பசி தீர்க்கும் உன் அடியவர் அதனால் அகம் மகிழ்வார் அமுதமே மண்ணை நாகம்மை அகிலம் ஏழையும் ஆழ்ந்திடுவாள் அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள் மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த மங்கள நயினை வரவேற்கும் மலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த மங்கள நயினை வரவேற்கும் அலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை நிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள் அலைகடல் தாண்டி வா௫ங்கள் அன்னையின் புகளை பாடுங்கள்

Similar videos

Thoovaanam - Adaiyalam - Gangaimagan (Switzerland)
Alaiyodu pesum abiramiye
Thayaka Ninaivu Sumantha Padal
Arulatchi vendum Aamma
Kadalai soolum kavinperum nayinai
Alakadal thaluvum nayinai nakaril