நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் விவசாயிகளின் செழிப்புத் தெய்வமாக கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தலவிருட்சம் மருதமரமாகும். நித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்றுவந்த இக் கோயில் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீனாட்சி அம்மன் கோயில்