SRI LANKA
மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் பெருமையுடன் வழங்கும் சிவராத்திரி விழா 2026
மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் பெருமையுடன் வழங்கும் சிவராத்திரி விழா 2026 கலைக் கலாசார நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வருமாறு உங்கள் அனைவரையும் உள்ளன்போடு அழைக்கின்றோம்.
நாட்டியாஞ்சலி | நாட்டியவிருட்சம் | சிந்துஜா துஷ்யந்தன் MA. MPhil.
Shinthuja Thusyanthan
+94 70 777 6513
shinthuja@thusyanthan.com