பிரான்ஸ் வாழ் நயினாதீவு உறவுகளுக்கு அன்பான வணக்கம்.
நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் முதன் முறையாக பெருமையுடன் நடாத்தும், "பொங்கல் விழா 2026...
எதிர் வரும் 18/01/2026. ஞாயிறு அன்று பகல் 11. மணிக்கு ஆரம்பம் விழாவில் கலைநிகழ்வுகள் இறுவட்டு வெளியீடு என இடம் பெற்று தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெறும்.
கழக அங்கத்தவர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.. நிர்வாகத்தினர்.
நயினாதீவு அபிவிருத்தி கழகம். பிரான்ஸ்.
France 2007
Website