இரட்டங்காலி முருகனுக்கு நாளை கொடி

இரட்டங்காலி முருகனுக்கு நாளை (22.07.2015) கொடியேற்றம் நயினாதீவு அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமானின் மன்மத வருட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திக்கின்றோம்..

Source: Social Media

Recent flyers