நயினை நாகபூஷணி அம்பிகைக்கு தென்னி

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 13ம் திருவிழாவான சப்பற திருவிழாவின் போது அம்பிகையை இசையால் வசமாக்க Sajana Midea - Canada நந்தன் ஆதரவில் இந்தியாவில் இருந்து முதற் தடவையா நயினை மண்ணில் கால் பதிக்கவுள்ளனர். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் புறம்போக்கு திரைப்பட இசையமைப்பாளர் திரு. வர்ஷன் இசைக்குழுவினருடன் Play back singers & Airtel super singers இணைந்து வழங்கும்

Source: Social Media

Recent flyers