நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆ

அம்பிகை அடியார்களே! ஈழத்தின் வடபால் பிரசித்திபெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெற்றுவரும் இரதோற்சவத்தினை முன்னிட்டு, கனடாவாழ் நயினை நாகபூசணி அம்பாளின் பக்தர்களால் துர்க்கேஸ்வரத்தில் விஷேட அபிஷேகமும் உற்சவமும் நடாத்தப்படவுள்ளது. நிகழும் விஜய வருடம் ஆனித்தி;ங்கள் 8ம் நாள் (யூன் 22ம் திகதி, 2013) சனிக்கிழமை மேற்படி

Recent flyers