செல்வி. அருவி குலமோகன்

செல்வி. அருவி குலமோகன்

செல்வி. அருவி குலமோகனின் ஆடற்கலை அரங்கேற்றத்துக்கு, வருகை தந்து அரங்கேற்றத்தைச் சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், ஊரவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கலைஞர்கள் அனைவரையும் அன்புரிமையோடும், உள்ளம் நிறைந்த உவகையோடும் அழைக்கின்றோம்.

நாள்: 08.08 2026 சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணி

இடம்: The Richmond Hill Centre for the Performing Arts

10268 Yonge St, Richmond Hill, ON L4C 3B7