50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம்

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய மகோற்சவத்தையும் முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்திய 50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா பூங்காவான தினத்தில் இடம்பெற்றது

Posted on 04/08/15 & edited 06/08/15 @ Nainativu, LK