மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை

நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் தங்கள் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

கல்வியே எங்கள் மூலதனம் எனும் தங்களின் எண்ணத்தில் உருவான சிந்தனைக்கமைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் அர்ப்பணிப்புடன் தங்களின் இலவச கல்விச் சேவையை மீண்டும் நயினை மண்ணில் ஆரம்பித்துள்ளனர்.

இவர்களுக்கு இம் மண்ணின் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Posted on 24/07/15 & edited 24/07/15 @ Nainativu, LK