இராசு ஆசாரியார் ஞாபகார்த்தமாக பேருந்து தரிப்பிட நிழல் குடை திறந்து வைப்பு

தந்தை இளைப்பாறிய மரத்தடியில் ஊர் மக்கள் இளைப்பாறி பேரூந்தில் பயணிக்க வேண்டும், என்ற விருப்பத்திற்கு அமைய நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடி சின்னப்பு நாகரெத்தினம் (இராசு ஆசாரியார்) அவர்களின் ஞாபகார்த்தமாக, அவர்களின் பிள்ளைகளால் நயினாதீவு வங்களாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் பேரூந்து தரிப்பிடம், இன்று அன்னாரின் சகோதரரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உறவினர்கள் ஊர் நண்பர்கள் கலந்து சிறப்பித்த

Posted on 07/05/15 & edited 07/05/15 @ Nainativu, LK