News

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய மகோற்சவத்தையும் முன்னிட்டு நயினாதீவு மத்திய சன சமூக நிலையம் நடாத்திய 50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா பூங்காவான தினத்தில் இடம்பெற்றது
Tue, 04/08/2015 - 22:26
நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் தங்கள் சேவையை ஆரம்பித்துள்ளனர். கல்வியே எங்கள் மூலதனம் எனும் தங்களின் எண்ணத்தில் உருவான சிந்தனைக்கமைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காய் அர்ப்பணிப்புடன் தங்களின் இலவச கல்விச் சேவையை மீண்டும் நயினை...
Fri, 24/07/2015 - 14:28
சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு நயினாதீவு நாகபூஷணி வித்தியாலய நுழைவாயில் நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக தொண்டன் சின்னத்தம்பி மகாதேவன் அவர்களின் ஆசியுடன் அவர் தம் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் (லண்டன்) அவர்களின்...
Sat, 27/06/2015 - 21:09
நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை அறிந்து சேவை செய்திருக்கும் நயினாதீவின் மைந்தன் சமய சமூக நற் சேவையாளன் நிலைய ஆரம்ப உறுப்பினர் விளையாட்டுக் குழு தலைவர் சிறந்த விளையாட்டு வீரன் தற்போதைய நிலைய போசகர் மதிப்புமிகு சின்னத்துரை ஜெகநாதன்...
Sat, 27/06/2015 - 11:34
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் பாதங்களைப் பணிந்து அம்பிகை அடியவர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். வரலாற்றுச் சிறப்பு மிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்ஷவங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஐந்தாவது நாளான (21.06.15) ஞாயிறு அன்று “வரலாற்றுச் சிறப்புமிகு நயினை ஸ்ரீ நாகபூஷணி...
Mon, 22/06/2015 - 11:35
உதயனின் ஞானக்கதிர் ஆனி-ஆடிமாத இதழ் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று (18/06/2015) வெளியீடு .. நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆலய அறங்காவலர்கள் அமுதசுரபி நிருவாகத்தினர் ஏனைய பிரமுகர்கள் பிரதியினை பெறுகின்ற நிகழ்வு.
Thu, 18/06/2015 - 20:19
நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள் முத்தையா மற்றும் சிவக்கொழுந்து அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் புதிதாக அமைக்கப் பட்ட கேணி இன்று (26/05/2015) அம்பாளுக்கு 108 அஷ்ரோத்திர சங்காபிஷேகத்துடன் வைபவரீதியாக திறந்து வைத்து ஆலய பரிபாலன சபையினரிடம்...
Tue, 26/05/2015 - 22:03
புங்குடுதீவில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவின் கொலைக் கண்டித்து, கொலையாளிகளுக்கு அதிக பட்ச தண்டணை வழங்க கோரியும், சுவிஸ் கொலையாளியை தப்பிக்க வைத்த சட்டத்தரணிக்கு எதிராகவும், நயினாதீவு பிரதேசத்தில் அதிகாலை தொடக்கம் போக்கு வரத்துக்களை தடை செய்தும், பூரண கடையடைப்புக்களை...
Wed, 20/05/2015 - 14:55
தீவகத்தில் அதிகூடிய மாணவர்களைக் கொண்ட நயினாதீவு ஸ்ரீ கணேச முன்பள்ளி பாடசாலைக்கு நேற்றையதினம் வடமராட்சி, TDH நிறுவன அனுசரணையுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நிறுவன இணைப்பாளர் ஜெரோன் அவர்களின் தலைமையில், ஏனைய உறுப்பினர்களுடன் வருகை தந்த வடமாராட்சி கிழக்கு முன்பள்ளிகளின் இணைப்பாளர் ஜெயந்தினி...
Mon, 18/05/2015 - 13:08
புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கண்டித்து நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் நயினாதீவில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம். நயினாதீவின் 3 பாடசாலைகளான மகாவித்தியாலயம், ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயம், ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய அதிபர்கள் ஆசிரியர்கள்...
Sat, 16/05/2015 - 19:07
தந்தை இளைப்பாறிய மரத்தடியில் ஊர் மக்கள் இளைப்பாறி பேரூந்தில் பயணிக்க வேண்டும், என்ற விருப்பத்திற்கு அமைய நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடி சின்னப்பு நாகரெத்தினம் (இராசு ஆசாரியார்) அவர்களின் ஞாபகார்த்தமாக, அவர்களின் பிள்ளைகளால் நயினாதீவு வங்களாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் பேரூந்து தரிப்பிடம்,...
Thu, 07/05/2015 - 12:58
மானிடப் பிறவி அரிதிலும் அரிது அப்பிறவியை வாழ்கையில் வாழ்விப்போம் மரணித்த பின்பும் மதிப்பளிப்போம் அது எம் வாழ்விற்க்கு வழிசமைக்கும் நயினாதீவு தீர்த்தக்கரையில் அந்தியேட்டிக் கிரியைகள் செய்கின்ற மடம் நீண்டநாட்களாக புனரமைக்காமல் இருந்தநிலையில், அண்மையில் நயினை மண்ணின் மைந்தன் சமூக...
Wed, 29/04/2015 - 00:11
நயினாதீவில் சித்திரைப் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக காவல்துறையினர் நடாத்திய 12 வயதிற்கு உற்பட்ட ஆண் பெண் இருபாலருக்குமான விளையாட்டுப் போட்டி கடந்த 15/04/2015 அன்று நயினாதீவு மேகலை அரங்கு வளாகத்தில் இடம்பெற்றது.
Tue, 21/04/2015 - 12:13
நேற்றைய தினம் (16/04/2015) நயினாதீவு ஸ்ரீ கணேச சன சமூக நிலையம் செம்மனத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய உயர் திருவிழாவின் போது வருடம் தோறும் நடாத்தும் சமய பாட பரீட்சை 31 பரிசளிப்பு விழா நேற்றைய தினம் ஆலய பூங்காவான தினத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரபல வர்த்தகர் சமய...
Fri, 17/04/2015 - 19:47
மீண்டும் கனடாவாழ் உறவுகளின் பங்களிப்பில் நயினாதீவு செம்மனத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சுப்ரமணிப் பெருமானுக்கான புதிய சித்திரத் தேருக்கான அங்குராப்பன நிகழ்வு. வரும் ஆண்டு 2016 தமயனுடன் தமக்களித்த புதிய சித்திரத்தேரில் பவனி வருவான் கந்தக்கடவுள்...
Fri, 17/04/2015 - 11:49
நயினாதீவு வைத்தியசாலையில் நோயாளர்களின் சிரமம் அறிந்து நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய பதுமகீர்த்தி திசநாயக்க தேரோ அவர்களால் புது வருட அன்பளிப்பாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட நோயாளர் இலகு படுக்கை கட்டில். இதனை வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி DR .சர்வானந்தா அவர்களிடம்...
Thu, 16/04/2015 - 21:24
இன்று (11/04/2015) கணேச சன சமூக நிலையத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்ட முன்பள்ளி. முன்னாள் நயினாதீவின் கிராம சேவையாளர் அமரர். சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்தம் மைந்தன் சிவப்பிரகாசம் முருகவேள் அவர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கணேச சனசமூக நிலைய முன்பள்ளி.
Sun, 12/04/2015 - 10:45
நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாள் ஆலய 2ம் வருட கும்பாபிசேக தினம் 03/04/2015 நேற்றைய தினம் பங்குனி உத்தரத்தில் இடம்பெற்றது. ஆலயத்தில் அபிசேக ஆராதனைகளும், தீபாராதனைகளும், அம்பாள் வீதியுலா வருகின்ற நிகழ்வும், அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
Sat, 04/04/2015 - 09:49
ஒண்டாரியோவில் தன்னார்வத் தொண்டு சேவை விருது நிகழ்வு மார்ச் - ஜூன் 2015 இல் கொண்டாடுகிறது. இவ் விருதுகள் தன்னார்வத் தொண்டில் இணைத்துக்கொண்டு 10, 15, 20, 25, 30, 40, 50 மற்றும் சேவை 60 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவை அறியவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களும்...
Fri, 03/04/2015 - 09:13
22/03/2015 அன்று இடம்பெற்று ஆலய திருப்பணி வேலைகளுக்காய் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு கருங்கல்லினால் ஆன மூலஸ்தானம் அமைப்பதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு நாளை 03/04/2015 காலை 06:30 மணியளவில் இடம்பெறவுள்ளது. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம் வாழும் நயினை மண் உறவுகளே நயினாதீவின் நடுவகாடு...
Fri, 03/04/2015 - 09:05

Pages