தில்லைவெளி அருள் மிகு பிடாரி அம்பாளின் வேள்வி திருவிழா

நயினாதீவு தில்லைவெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரிஅம்பாள் தேவஸ்தானம்
வேள்வி விழா விஞ்ஞபனம் - 2015

எதிர்வரும் 29/05/2015 அன்று இரவு கும்பஸ்தனத்துடன் ஆரம்பமாகி,
தொடர்ந்து 06/06/2015 (சனிக்கிழமை) திருவேள்வி திருவிழா சிறப்புற இடம்பெற இருப்பதனால் அடியவர்கள் அனைவருக்கும் அம்பாளிடம் வருகை தந்து இறையருள் பெறுவீர்களாக.

ஓம் சக்தி .

Posted on 19/05/15 & edited 19/05/15 @ Nainativu, LK