ஆடிப்பூரம்

அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில் கலந்து அம்பாளின் அருளமுது பெற்று செல்லும் நிகழ்வு

மற்றும் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர நிகழ்வுகள் ...

Event Date: 
Sunday 16 / Aug 2015
Posted on 20/08/15 & edited 20/08/15 @ Nainativu, LK