சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்

சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும்

அதிபர் திரு. ந. கலைநாதன்
Spc.Trd Sc&Maths, BA Dip in Edu, S.L.P.S.1
யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்

இடம் : பாடசாலை பிரதான மண்டபம்
காலம்: 04/08/2015 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:00 மணி தலைமை: திரு. இ. தீலீபன்

சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து சிறப்புடன் ஓய்வு பெற்றுச்சென்றார் நல்லையா கலைநாதன் (அதிபர்) அவர்கள்.

புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் முதல்வர் நயினை மண்ணின் மைந்தர் நல்லையா கலைநாதன் அவர்களின் 60வது பிறந்த நாளில் தனது ஓய்வு விழாவினை வித்தியாலய கலையரங்கில் வித்தியாலய சமூகத்தினரால் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் கல்வி அதிகாரிகள் வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலம் விரும்பிகள் அபிமானிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Event Date: 
Tuesday 04 / Aug 2015
Posted on 31/07/15 & edited 12/08/15 @ Nainativu, LK